Posts

Showing posts from March, 2022

NTSE TOP 3 CANDIDATE GHSS AYYANAGARKULAM

Image
NTSE TOPPERS                               NTSE DECEMBER 2021 - DISTRICTWISE TOP 3 CANDIDATE  S.LOGESWARI       PARENTS:  SELVAM VASANTHA DUSI VILLAGE GHSSS AYYANGARKULAM                 “Nothing is impossible. The word itself says ‘I’m possible!'” we proud to be a single brick of ghss ayyangarkulam .... keep trying to achieve more... DISTRICTWISE TOP 3 CANDIDATE PDF LIST 👉 click here
  SHAALA SIDDHI SCHOOL ANNUAL REPORTS SELF EVALUATION REPORTS 2019-2021👉  CLICK HERE
Image
  அனைவருக்கும் வணக்கம்!          நாளை நடைபெறவிருக்கும் பள்ளிமேலாண்மைக்குழுவில் மாணவர்களின் பெற்றோர் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகின்றோம். விழாவின்போது பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதால் அனைவரும்  கலந்துகொண்டு கண்டு மகிழ வேண்டுகின்றோம். நம் பள்ளியில் ஒன்று கூடி நம் பள்ளியினை மென்மேலும்  சிறக்க வைக்க தேவையான அலோசனைகளை வழங்குமாறும் ஊர் பொதுமக்கள் மற்றும் புரவலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். விழாவின் அழைப்பிதழ் பெற இங்கு கிளிக் செய்யவும் 👉 click here                                                                      தங்களின் வருகை நமது பள்ளியின்முன்னேற்றம்                                     ...