அனைவருக்கும் வணக்கம்!


        நாளை நடைபெறவிருக்கும் பள்ளிமேலாண்மைக்குழுவில் மாணவர்களின் பெற்றோர் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகின்றோம். விழாவின்போது பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதால் அனைவரும்  கலந்துகொண்டு கண்டு மகிழ வேண்டுகின்றோம். நம் பள்ளியில் ஒன்று கூடி நம் பள்ளியினை மென்மேலும்  சிறக்க வைக்க தேவையான அலோசனைகளை வழங்குமாறும் ஊர் பொதுமக்கள் மற்றும் புரவலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


விழாவின் அழைப்பிதழ் பெற இங்கு கிளிக் செய்யவும் 👉click here


                                                      தங்களின் வருகை நமது பள்ளியின்முன்னேற்றம்

                                                                                            இங்ஙனம்

                                                                தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ,                                                                                                        அலுவலக பணியாளர்ள்

Comments

Popular posts from this blog

NTSE TOP 3 CANDIDATE GHSS AYYANAGARKULAM